ETV Bharat / state

குடமுழுக்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

தஞ்சாவூர்: பெரிய கோயிலில் குடமுழுக்கை பாதுகாப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி கூறியுள்ளார்.

thanjai pragatheeswarar temple reforming works
thanjai pragatheeswarar temple reforming works
author img

By

Published : Feb 1, 2020, 2:07 PM IST

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கிற்கான திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்டோங்ரே தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, பெரிய கோயில் குடமுழுக்கினையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த முறை யாக சாலை பூஜைகள் கோயிலுக்கு வெளியே நடைபெறுகிறது என்றார்.

பெரிய கோயில் குடமுழுக்கிற்கான திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி
நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் குடமுழுக்கு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன என்றார். குடமுழுக்கு நடைபெற இருப்பதையொட்டி, பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ், சமஸ்கிருதம் இரு மொழிகளிலும் குடமுழுக்கு: தஞ்சை பெரிய கோயில் வழக்கில் தீர்ப்பு

Intro:தஞ்சாவூர் ஜன 01

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை பாதுகாப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தகவல்

Body:தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன திருப் பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்டோங்ரே தலைமையில் அதிகாரிகள் பெரிய கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நடந்துவரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் எந்தவித சிரமமுமின்றி கும்பாபிஷேகத்தை காணும் வகையில் அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனம் இருக்கும் இடத்தை பார்வையிட்டனர்
குடமுழுக்கை முன்னிட்டு பெருவுடையாருக்கு சூரிய அக்னி ஸங்க்ரஹணம் நடைபெற்றது

அதையடுத்து நிருபர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது :

கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை ஒட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த முறை யாக சாலை பூஜைகள் பெரிய கோவிலுக்கு வெளியே பரந்து விரிந்த இடத்தில் நடைபெறுகிறது அங்கு எப்போதும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் நிற்கும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு வகையான தினசரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன இது அனைத்தும் திருப்திகரமாக உள்ளது பக்தர்கள் சிரமமின்றி கும்பாபிஷேகத்தை காணும் வகையில் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன இதனால் பக்தர்கள் சிரமமின்றி கும்பாபிஷேகத்தை காண லாம் கோர்ட் உத்தரவின்படி தமிழ் சமஸ்கிரதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற என தெரிவித்தார்

பேட்டி : பணீந்திர ரெட்டி
இந்து சமய அறநிலைத்துறை ஆணையர்

Conclusion:sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.