ETV Bharat / state

நான் ரொம்ப நல்லவன்: வேஷமிட்டவர்களுடன் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்...! - Nanjikottai Candidate nomination for the panchayat leader

தஞ்சாவூர்: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய திருவள்ளுவர், பாரதியார், நம்மாழ்வார், அப்துல் கலாம் வேடமிட்டவர்களுடன் வந்து நூதன முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

Local Body Election Nominations in thanjavur

author img

By

Published : Dec 16, 2019, 7:38 PM IST

உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்புமனுத் தாக்கல் தீவிரமாக நடைபெற்றது, தான் தூய்மையானவன் என்பதை விளக்கும் வகையில் திருவள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் மற்றும் நம்மாழ்வார் வேடமணிந்தவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சி 14 ஒன்றியம் 5462 ஊராட்சி உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்நிலையில், இறுதி நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், சுயேட்சையாக போட்டியிட தென்னரசு என்பவர் நூதன முறையில் தூய்மையானவன், நேர்மையானவன் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற வகையில் அப்துல்கலாம், பாரதியார், திருவள்ளுவர், இயற்கை விவசாயி நம்மாழ்வார் உள்ளிட்ட வேடமணிந்தவர்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது, வேடமணிந்தவர்கள் வேட்பாளருக்கு மாலையணிவித்து ஆசீர்வாதம் செய்தனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது பல வேட்பாளர்கள் பல விதங்களில் தங்களது தனித்தன்மையை வெளிபடுத்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

திருவள்ளுவர், பாரதியார், நம்மாழ்வார், அப்துல் கலாம் வேடமணிந்தவர்களூடன் வேட்பாளர்

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேடமிட்டது போல் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மக்களிடம் வேடமிட்டால் என்ன செய்வது? என்பதை பொதுமக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இதையும் படிங்க:

தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்' - தேர்தல் பார்வையாளர்!

Intro:தஞ்சாவூர் டிச 16

உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்புமனுத்தாக்கல் தீவிரம், தூய்மையானவன் என்பதை விளக்கும் வகையில் திருவள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் மற்றும் நம்மாழ்வார் வேடமணிந்தவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்Body:.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சி 14 ஒன்றியம் 5462 ஊராட்சி உறுப்பினர் களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைய உள்ள நிலையில் இறுதி நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. இதில் தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் சுயேட்சையாக போட்டியிட தென்னரசு என்பவர் நூதன முறையில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்யவந்தார். அவர் தான் தூய்மையானவன், நேர்மையானவன், என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற வகையில் அப்துல்கலாம், பாரதியார், திருவள்ளுவர் மற்றும் இயற்கை விவசாயி நம்மாழ்வார் உள்ளிட்ட வேடமணிந்தவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். வேடம் அணிந்தவர்கள் வேட்பாளருக்கு மாலையணிவித்து ஆசீர்வாதம் செய்தனர். இது அந்த பகுதியில் பார்ப்பவர் இடையே ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பேட்டி - தென்னரசன் ( நாஞ்சிக்கோட்டை சுயேச்சை வேட்பாளர்)Conclusion: Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.