ETV Bharat / state

முதலமைச்சரை சிக்கவைக்க முயற்சி : அமைச்சர் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: கொடநாடு கொலை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சிக்கவைக்க சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

os
author img

By

Published : Mar 26, 2019, 12:39 PM IST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாகேஸ்வரர் தெற்கு வீதியில் அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுகவே வெற்றிபெறும்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

கொடநாடு கொலை விவகாரத்தில் முதலமைச்சரை சிக்கவைக்கவாட்ஸ்-ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது” என்றார்.

தஞ்சாவூர் மார்ச் 26

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியும் சேர்த்து 40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் :சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறி
அமைச்சர் ஓ.எஸ் மணியன் 

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் நாகேஸ்வரர் தெற்கு வீதியில் தேர்தல் அலுவலகத்தை கைத்தறி மற்றும் நூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பின்  பேட்டியளித்தபோது : 

 வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் 18 இடைத்தேர்தலிலும் அதிமுகவை வெற்றி பெறும் கொடநாடு சம்பந்தமாக தமிழக முதல்வரை திட்டமிட்டு சிக்க வைப்பதற்காக
வாட்ஸ்அப் .பேஸ்புக், போன்ற சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் நம்பகத்தன்மையானது என்பது கேள்விக்குறியானது அதைவைத்து பேசுவதோ அதை வைத்து கேட்பதோ  அதைப்பற்றி பதில் சொல்வது உகந்தது அல்ல facebook whatsapp பரப்பப்படுவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் அதற்காக மாநில அரசு பரிந்துரை செய்யும் என ஓ.எஸ் மணியன் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.