ETV Bharat / state

மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மராத்தான்!

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மகளிர் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

mini marathon in tanjavur to rise awareness on womanhood
mini marathon in tanjavur to rise awareness on womanhood
author img

By

Published : Feb 10, 2020, 8:43 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகளிர் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மினி மராத்தான் ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஐந்து கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 1200 பேர் கலந்துகொண்டனர். பத்து கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜெயாபரதன், கொரநாட்டுகருப்பூரைச் சேர்ந்த பைரவி, தஞ்சையைச் சேர்ந்த நிஷா ஸ்ரீ ஆகியோர் முறையே 1, 2, 3ஆம் பரிசுகள் பெற்றனர்.

மினி மராத்தான்

ஆண்கள் பிரிவில் திருவையாறைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், கும்பகோணத்தைச் சேர்ந்த ஹரிதாஸ், மயிலாடுதுறையைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் முறையே 1, 2, 3ஆம் பரிசுகள் பெற்றனர். இவர்களுக்கு நினைவு பரிசு, சான்றிதழ், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவிற்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

Intro:தஞ்சாவூர் பிப் 09

மகளிர் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நடந்ததுBody:தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில்
மகளிர் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற மினி மராத்தான் ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஐந்து கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் தூரம் என இரண்டு பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 1200 பேர் கலந்து கொண்டனர் . பத்து கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜெயபராதான் முதல் பரிசும் கொரநாட்டுகருப்பூரை சேர்ந்த பைரவி இரண்டாம் பரிசும் தஞ்சையை சேர்ந்த நிஷா ஸ்ரீ மூன்றாம் பரிசு ஆண்கள் பிரிவில் திருவையாறு சேர்ந்த முத்துகிருஷ்ணன் முதல் பரிசும் கும்பகோணத்தை சேர்ந்த ஹரிதாஸ் இரண்டாம் பரிசும் மயிலாடுதுறையை சேர்ந்த வினோத்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர் முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு நினைவு பரிசு சான்றிதழ் ரொக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .Conclusion:Sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.