ETV Bharat / state

கனமழை காரணமாக பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்... விவசாயிகள் வேதனை

தஞ்சை: கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூக்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

file image
author img

By

Published : Sep 18, 2019, 10:50 PM IST

Updated : Sep 19, 2019, 12:02 AM IST

டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கபட்டுள்ளது. இந்த ஆண்டு மின் மோட்டாரை பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் 20,000 ஹெக்டர் நிலங்களில் அறுவடை செய்த நிலையில் மீதமுள்ள 17,000 ஹெக்டேர் நிலங்களில் அறுவடை செய்ய இருந்தனர்.

நீரில் முழ்கியுள்ள நெற்பயிர்கள்

இந்நிலையில் தஞ்சையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக கள்ளபெரம்பூர், ஆலக்குடி, தென்னங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதேபோல் ஆற்று நீரை நம்பி 500 ஏக்கருக்கு மேல் செய்யப்பட்ட சம்பா சாகுபடி நாற்றங்காலும் நீரில் மூழ்கி உள்ளது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பயிர்கள் முழுவதும் அழுகிவிடும். வடிகால் வாய்க்காலை தூர்வாராததே இதற்கு காரணம் எனவே உடனே அதிகாரிகள் ஆய்வு செய்து வடிகாலை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க:வாய்க்கால்களை தூர்வாராத அரசு - சாகுபடி செய்ய முடியாத நிலையில் திருவாரூர் விவசாயிகள்

Intro:தஞ்சாவூர் செப் 18

தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூக்கி சேதம், இதே நிலை நீடித்தால் பயிர்கள் அழுகி நாசமாகும் அபாயம். விவசாயிகள் வேதனைBody:

டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கபட்டுள்ளது. இந்த ஆண்டு மின் மோட்ரை பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரபளவில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் 20,000 ஹெக்டர் நிலங்களில் அறுவடை செய்த நிலையில் மீதமுள்ள 17,000 ஹெக்டர் நிலங்களில் அறுவடை செய்ய இருந்தனர், இந்நிலையில் தஞ்சையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக கள்ளபெரம்பூர், ஆலக்குடி தென்னங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது, ஆற்று நீரைநம்பி 500 ஏக்கருக்கு மேல் செய்யப்பட்ட சம்பா சாகுபடி நாற்றாங்காலும் நீரில் மூழ்கி உள்ளது. இந்தநிலை தொடர்ந்து நீடித்தால் பயிர்கள் முழுவதும் அழுகிவிடும் என்றும், எனவே வடிகால் வாய்காலை தூர்வாராததே காரணம் எனவும், உடனே அதிகாரிகள் ஆய்வு செய்து வடிகாலை சரி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. இல்லை என்றால் சுமார் 1000 ஏக்கர் பயிர்கள் அழுகி விடும் என்றும் விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர். மேலும் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 15000 நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால், தமிழக அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
Last Updated : Sep 19, 2019, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.