ETV Bharat / state

காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி - Love issue

தஞ்சாவூர்: திருவையாறு காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் புகுந்தனர். பின்னர் இரு வீட்டார்கள் இடையிடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக முடித்தனர்.

lovers took refuge at the Thiruvaiyaru police station

author img

By

Published : Sep 4, 2020, 6:47 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சின்னகண்டியூரை சேர்ந்த சிங்காரவேலன் மகள் அனுப்பிரியா(24). இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று திருவையாறு காவல் நிலையத்தில் சிங்காரவேலன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், வைத்திநாதன்பேட்டையை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மதன்(29) என்பவரும், அனுப்பிரியாவும் திருமணம் செய்துகொண்டு திருவையாறு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இது சம்பந்தமாக திருவையாறு காவல் துறையினர் இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தி, அனுப்பிரியா மேஜர் என்பதால் அவரது காதலனுடன் வைத்தியநாதன்பேட்டைக்கு அனுப்பிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.