அதிராம்பட்டினம் வந்தடைந்த காமராஜர் பொற்கோயில் ரத யாத்திரை! - குமரி முதல் இமயம் வரை செல்லும் காமராஜர் பொற்கோயில் ரத யாத்திரை
தஞ்சாவூர்: குமரி முதல் இமயம் வரை செல்லும் காமராஜர் பொற்கோயில் ரத யாத்திரை அதிராம்பட்டினம் வந்தடைந்தது.
காமராஜர் பொற்கோயில் ரதம் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள அதிராம்பட்டினத்தை வந்தடைந்தது. கடந்த 28ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய காமராஜர் பொற்கோயில் ரத ஊர்வலம் நேற்று அதிராம்பட்டினம் பகுதியை வந்தடைந்தது.
இதையடுத்து, அதிராம்பட்டினத்தில் ஏராளமான பொதுமக்கள் காமராஜர் பொற்கோயில் சங்கத்தின் நிறுவனர் சுரேஷ்குமார், திரைப்பட நடிகர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை வரவேற்று கௌரவித்தனர். காமராஜர் பொற்கோயில் சங்கத்தின் நிர்வாகிகள் அங்கிருந்த பொதுமக்களுக்கு காமராஜர் வாழ்கைக் குறிப்புகள் அடங்கிய கையேடுகளை வழங்கினர். பின்னர் இந்த ரத யாத்திரை புதுக்கோட்டை மாவட்டம் நோக்கி சென்றது.
இதையும் படிங்க:
தமிழ் அடையாளங்களை இழந்தால் சொந்த நாட்டிலேயே அகதிகளாக நேரிடும்
Body:காமராஜர் பொற்கோயில் சதம் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினத்தை வந்தடைந்தது கடந்த 28 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காமராஜர் பொற்கோயில் ரத ஊர்வலம் துவங்கி சென்னை செல்லும் வழியில் நேற்று அதிராம்பட்டினம் பகுதியை வந்தடைந்தது. இதையொட்டி அதிராம்பட்டினத்தில் ஏராளமான பொதுமக்கள் காமராஜர் பொற்கோயில் சங்கத்தின் நிறுவனர் சுரேஷ்குமார் மற்றும் திரைப்பட நடிகர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை வரவேற்று கௌரவித்தனர். காமராஜர் பொற்கோயில் சங்கத்தின் நிர்வாகிகள் அங்கிருந்த பொதுமக்களுக்கு காமராஜர் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கையேடுகளை வழங்கினர். பின்னர் இதைத்தொடர்ந்து இந்த ரத யாத்திரை புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் நோக்கி சென்றது.
Conclusion: