ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பழுதடைந்த சாலையை சீரமைத்த அதிகாரிகள்!

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே கடந்த சில வாரங்களாக பெய்துவந்த கனமழை கராணமாக சாலை துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் தவித்து வந்தது குறித்து நமது ஈடிவி பாரத் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக அரசு அலுவலர்கள் சாலையை உடனடியாக சீரமைத்தனர்.

etv bharat news impact, Officers renovated the damaged road
author img

By

Published : Nov 8, 2019, 10:24 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கீழக்காடு கிராமத்தில், சில வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை முற்றிலுமாக சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியால் பழுதடைந்த சாலையை சீரமைத்த அதிகாரிகள்

பட்டுக்கோட்டை அருகே தொடர்மழையால் சாலை துண்டிப்பு - அவதியில் பொதுமக்கள்!

இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைத்துள்ளனர். இதன்மூலம் மகிழ்ச்சியுற்ற கிராம மக்கள் நமது செய்திகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Intro:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி-பழுதடைந்த சாலை சீரமைப்பு

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தொக்காலிக்காடு கிராம இந்த கிராமத்தில் கீழக்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது இது பற்றி ஈடிவி பாரத்தில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதைஅடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை உடனடியாக சீர் அமைத்துள்ளனர் இது தொடர்பாக கிராம மக்கள் ஈடிவி பாரத் மற்றும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.