ETV Bharat / state

ஒயின்ஷாப்பை திறங்க 'கரோனாவா நாங்களா' பார்க்கிறோம்' - குடிமகனின் வைரல் வீடியோ!

தஞ்சாவூர்: ஒயின் ஷாப்பை திறந்து விடுங்கள் 'கரோனாவா நாங்களா' பார்க்கிறோம்' என்ற நபரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஒயின்ஷாப்
ஒயின்ஷாப்
author img

By

Published : Mar 28, 2020, 6:56 AM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒயின்ஷாப், பார்களை தற்காலிமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் மதுபானக் கடைகள் மூடப்படும் தகவலை அறிந்த குடிமகன்கள், முன்க்கூட்டியே கடைகளில் மனுபானத்தை வாங்கி வைத்தனர். பலரும் பதுக்கி வைக்கப்பட்ட மது பானங்கள் தீர்ந்துவிட்டது என்ற சோகத்தில் தவித்து வருகின்றனர்.

குடிமகனின் வைரல் வீடியோ

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் அரசுக்கு சவால் விடும் ஒரு குடிமகனின் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கரோனோவுக்காகத்தானே ஒயின் ஷாப்பை மூடியுள்ளீர்கள். ஒயின் ஷாப்பை திறந்துவிடுங்கள். அந்த கரோனோவா ? நாங்களா? என்று பார்த்துவிடுகிறோம் என்று கூறியதோடு மட்டுமின்றி மது பிரியர்களின் ஆதரவையும் கேட்டுள்ளார். தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒற்றை இருமலால் காலியான சூப்பர் மார்கெட் - கரோனா பிராங்கால் ஏற்பட்ட விபரிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.