கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னார்குடி பந்தலடி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி முகக் கவசம் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி கரோனாவின் பாதிப்புகளை எடுத்துக்கூறி கை கூப்பி வீட்டிற்கு திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஹலோ சார், எங்க முதலாளிக்கு சீட்டோஸ் வேணுமாம்' - கடையைத் தட்டிய க்யூட் நாய்க்குட்டி