ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம் - நாம் மனிதர் கட்சியினர் பொதுக்கூட்டம் - நாம் மனிதர் கட்சியினர்

தஞ்சாவூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாம் மனிதர் கட்சியினர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

Citizenship Amendment
Citizenship Amendment
author img

By

Published : Jan 11, 2020, 11:32 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாம் மனிதர் கட்சியினர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தினர். இதில் நாம் மனிதர் கட்சியினர் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனவும், சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு இன்றியமையாதது எனவும், பலதரப்பட்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இந்தியாவில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து நாம் மனிதர் கட்சியினர் பொதுக்கூட்டம்

இந்த பொதுக்கூட்டத்தை ஒட்டி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ரகசிய காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்!

Intro:குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து நாம் மனிதர் கட்சியினர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாம் மனிதர் கட்சியினர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தினர். இதில் நாம் மனிதர் கட்சியினர் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது பலதரப்பட்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இந்தியாவில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது எனவே இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தை ஒட்டி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது மேலும் ரகசிய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.