ETV Bharat / state

‘கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்க’ - விவசாயிகள் வேண்டுகோள் - விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி

தஞ்சாவூர்: விவசாயிகளால் கூட்டுறவு வங்கியில் மட்டுமல்லாமல் அனைத்து வங்கிகளிலும் வாங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பட்ஜெட் குறித்து பேசிய  வழக்கறிஞர் நல்லதுறை
பட்ஜெட் குறித்து பேசிய வழக்கறிஞர் நல்லதுறை
author img

By

Published : Jan 28, 2020, 10:13 AM IST

மத்திய பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி, ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்து தஞ்சை மக்கள் சில வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் நல்லதுரை என்பவர் கூறுகையில், ‘தனிமனித வருமான உச்சவரம்பு, ரூபாய் 10 லட்சத்திற்கும் மேலாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும். அதற்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி கட்ட வேண்டும் என அறிவிப்பு வெளியிட வேண்டும். 10 லட்சத்திற்கும் குறைவாக வாங்குபவர்கள் வருமான வரி கட்டும் பட்சத்தில், வாங்கும் சம்பளத்தை செலவு செய்தல் ஆகிவிடும்.

ஏக போக நெல் கொள்முதல் நிலையங்களை அரசு கொள்முதல் செய்கிறது, நாளுக்கு நாள் உரம் விலை ஏற்றம் ஆட்கூலி சம்பளம் என விலையேற்றத்தைச் சந்தித்து வரும் விவசாயிகள், விளைவிக்கும் விலைக்கே அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால், நாளுக்கு நாள் ஏற்படும் ஏற்றங்களை அரசு கண்டு கொள்ளவில்லை.

மேலும், விவசாயிகள் மழை, புயல் காலங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை மட்டுமில்லாமல், அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பட்ஜெட் குறித்து பேசிய வழக்கறிஞர் நல்லதுரை

பேரிடர் காலங்களில் விவசாயிகள் சந்திக்கும் பயிர் இழப்பீடுகளை விவசாயிகளுக்கு சதவீத அடிப்படையில் அல்லாமல் முழுமையாக வழங்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியமைத்து சுதந்திர இந்தியாவில் விளைவித்த விவசாய பொருட்களான வெங்காயம் உள்ளிட்டவற்றை பாதுகாக்க முடியாமல் அரசு இருந்துவருகிறது. இதெல்லாம் கவலையோடு அரசு புரிந்துகொண்டு வருகின்ற பட்ஜெட்டில் தீர்வு காண வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாயத்திற்கென தனி பட்ஜெட் வழங்கப்படுமா? - விவசாயிகள் கோரிக்கை

Intro:தஞ்சாவூர் ஜன 27

தனிமனித வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டுமென மத்திய அரசு பட்ஜெட் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Body:மத்திய அரசு பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது இந்த பட்ஜெட் வருமான வரி ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது குறித்து தஞ்சை மக்கள் கூறுகையில் :

தனிமனித வருமான உச்சவரம்பு ரூபாய் 10 லட்சத்திற்கு மேலாக உயர்த்தி வலை அமைக்க வேண்டும் அதற்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி கட்ட வேண்டும் என அறிவிப்பு வெளியிட வேண்டும் 10 லட்சத்திற்கு குறைவாக வாங்குபவர்கள் வருமான வரி கட்டும் பட்சத்தில் வாங்கும் சம்பளத்தை அப்படியே செலவு செய்தல் ஆகிவிடும் என கோரிக்கை விடுத்துள்ளனர்,

ஏக போக நெல் கொள்முதல் நிலையங்களை அரசு கொள்முதல் செய்கிறது நாளுக்கு நாள் உரம் விலை ஏற்றம் ஆட்கூலி சம்பளம் என விலையேற்றத்தை சந்தித்து வரும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நிலை அரசு கொள்முதல் செய்கிறது ஆனால் நாளுக்கு நாள் வெளியே ஏற்றங்களை அரசும் கண்டு கொள்ளவில்லை அதனால் நெல் குவிண்டாலுக்கு 2500 லிருந்து 3000 திற்கும் மேலாக வழங்க வேண்டும் அப்போதுதான் விவசாயிகள் நஷ்டம் அடையாமல் ஓரளவு சமாளிக்க முடியும்,

மேலும் விவசாயிகள் மழை புயல் காலங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை மட்டும் இல்லாமல் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் புறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்தும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

பேரிடர் காலங்களில் விவசாயிகள் சந்திக்கும் பயிர் இழப்பீடுகளை விவசாயிகளுக்கு சதவீதக் வழங்காமல் முழுமையாக வழங்கபட வேண்டும், 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியமைத்து சுதந்திர இந்தியாவில் விளைவித்த விவசாய பொருட்களை வெங்காயம் போன்றவற்றை பாதுகாக்க முடியாமல் அரசு இருந்து வருகிறது இதெல்லாம் கவலையோடு அரசு புரிந்துகொண்டு வருகின்ற பட்ஜெட்டில் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றனர்

பேட்டி : நல்லதுறை வழக்கறிஞர்

Conclusion:sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.