ETV Bharat / state

பசுமையான  நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்!

author img

By

Published : Aug 26, 2019, 12:48 PM IST

தஞ்சாவூர்: காதர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் பசுமையான  நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பசுமையான  நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தொடங்கப்பட்டு 65 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த கல்லூரியில் விலங்கியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சி

இதில் இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காக நிதி வழங்கி தங்களுடைய நண்பர்களோடு இருந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

Intro:அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மிகப்பழமையான கல்லூரியாகும் இந்த கல்லூரி துவங்கப்பட்டு 65 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது இந்நிலையில் இந்த கல்லூரியில் விலங்கியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் பேராசிரியர்கள் விஞ்ஞானிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான துறையைச் சேர்ந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர் மேலும் கல்லூரியின் வளர்ச்சிக்காக நிதியும் வழங்கி பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.