ETV Bharat / state

'அதிமுக வென்றால் அடிப்படை வசதிகள் விரைந்து செய்து முடிக்கப்படும்...!'

தஞ்சாவூர்: உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வென்றால் மீதமுள்ள அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து முடிக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

agriculture-minister-duraikannu-canvasing-in-kumbakonam
agriculture-minister-duraikannu-canvasing-in-kumbakonam
author img

By

Published : Dec 23, 2019, 11:27 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கருப்பட்டி சேரியில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகளுக்கான நகைக்கடன் வட்டி உயராது. தற்போது உள்ள நிலையே தொடரும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு

திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் 75 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் மீதமுள்ள அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துகொடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: டாஸ்மாக், மதுக்கூடங்களை மூட சேலம் ஆட்சியர் உத்தரவு

Intro: தஞ்சாவூர் டிச 23

விவசாயிகள் தினத்தையொட்டி தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா துரைக்கண்ணு தமிழக விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Body: தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே கருப்பட்டி சேரியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு வாக்கு சேகரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகளுக்கான நகைக்கடன் வட்டி உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது தற்போது உள்ள நிலையே தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். திருவிடைமருதூர் திருப்பனந்தாள் பந்தநல்லூர் அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் 75% நிறைவேற்றி உள்ளதாகவும் அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்றால் மீதமுள்ள அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார் இந்த வாக்கு சேகரிப்பில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வீரமணிக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக் குமார் பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் ஆலயமணி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்‌.Conclusion:Tanjore sudhakaran 99776644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.