ETV Bharat / state

பூச்சியால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள்: வேளாண் உற்பத்தி ஆனணையர் ஆய்வு

தஞ்சை: இன்று நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் கூறியுள்ளார்.

agri director
agri director
author img

By

Published : Dec 16, 2019, 10:17 PM IST

தஞ்சையில் ஆனைக்கொம்பன் பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார்.

இதன்பின் செய்தியாளரகளைச் சந்தித்த அவர் கூறுகையில், பயிர் செய்யப்பட்டு 50 நாட்களுக்குள் இந்த ஆணை கொம்பன் பூச்சி பாதிப்பு ஏற்படுகிறது. வேளாண்துறை அலுவலர்களிடம் விவசாயிகள் ஆலோசித்து அதற்குரிய மருந்துகளை தெளித்து தங்களுடைய பயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

வேளாண் உற்பத்தி ஆனையர் ஆய்வு

இன்று இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தங்களுடைய இழப்பீடுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்றார்.

Intro:தஞ்சாவூர் டிச 16

இரவு 12 மணிவரை நேரம் இருப்பதால் உடனடியாக அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பேட்டிBody:.
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் பூச்சியால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை வேளாண் உற்பத்தி ஆனையர் ஆய்வு.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆனைக்கொம்பன் பூச்சியினால் தாக்கப்பட்டுள்ள சம்பா பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

பேட்டியில் :

தஞ்சையில் ஆனைக்கொம்பன் பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிர்களை ஆய்வு செய்த வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். பின் அளித்த பேட்டியில் பயிர் செய்யப்பட்டு 50 நாட்களுக்குள் இந்த ஆணை கொம்பன் பூச்சி பாதிப்பு ஏற்படுகிறது, எனவே வேளாண்மை துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆலோசித்து அதற்கு உரிய மருந்துகளை தெளித்து தங்களுடைய பயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், இன்று இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தங்களுடைய இழப்பீடுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.