ETV Bharat / state

'ஜான்பாண்டியனை ஒருமையில் பேசுவதா..?' - கொதித்த தமமுக கட்சியினர்! - எரிப்பு

சிவகங்கை: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனை ஒருமையில் பேசியதாக, திமுக தலைவர் ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டாலின் உருவப்படம் எரிப்பு
author img

By

Published : Jul 15, 2019, 7:53 PM IST

சென்னையில் கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துக் கொண்டன.

இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அங்கீகாரம் இல்லாத தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் போன்ற சிறு கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜான்பாண்டியனை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

ஜான்பாண்டியனை ஒருமையில் பேசிய ஸ்டாலின் உருவப்படம் எரிப்பு

ஸ்டாலினை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து, அவருக்கு எதிராக அக்கட்சியினர் கோஷமிட்டனர்.

Intro:சிவகங்கை
ஜூலை.15

சிவகங்கையில் ஸ்டாலின் உருவப்படம் எரிப்பு

சிவகங்கை: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை ஒருமையில் பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலினின் உருவப்படத்தை அக்கட்சியினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Body:சென்னையில் கடந்த மாதம் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொண்டன.

இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் போன்ற சிறு கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் என்றார். மேலும் ஜான் பாண்டியனை ஒருமையில் பேசியுள்ளார்.

Conclusion:இந்நிலையில் இதனை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து ஸ்டாலினுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.