ETV Bharat / state

வாயால் வடை  சுடக்கூடியவர் மோடி - ஸ்டாலின் தடாலடி! - criticises

சிவகங்கை: விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வரும், ஆனால் வராது என்று வாயால் வடை  சுடக்கூடியவர் மோடி என்றும் சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காத்தி சிதம்பரத்திற்கு ஆதராக பரப்புரை மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின்
author img

By

Published : Mar 29, 2019, 5:40 PM IST

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "கலைஞர் இல்லாத நிலையில் நான் இங்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். இந்தியாவின் மானத்தை காப்பது உங்கள் கடமை. கார்த்தி சிதம்பரம் வாரிசின் அடிப்படையில் போட்டியிடவில்லை. தகுதியின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுளளார். தமிழ் சமுதாயத்தின் நிம்மதியை கெடுப்பது, கலவரத்தை உண்டாக்குவதுதான் ஹெச்.ராஜாவின் நோக்கம். ஹெச்.ராஜா நாடாளுமன்றம் போனால் நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விடும். தந்தை பெரியாரை, அறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசும் ஹெச்.ராஜாவிற்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

ஐந்து வருடத்தில் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செய்தது போல் இந்திய விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. மோடி அறிவித்த 2000 ரூபாய் வரும் ஆனால் வராது. வாயால் வடைசுடக்கூடியவர் மோடி. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அறிவித்து அதனை செய்து காட்டியவர் கலைஞர். மோடி ஒரு சர்வாதிகாரி, எடப்பாடி ஒரு உதவாக்கரை. மத்தியில் ஆளும் சர்வாதிகாரிக்கும் தமிழகத்தில் ஆளும் உதவாக்கரைக்கும் நாற்காலி ஒன்றுதான் குறிக்கோள்.

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கெட்ட ரத்தத்தை செலுத்தியதை பார்த்தால், ஏழை, எளியவர்களுக்கு இந்த அரசில் பாதுகாப்பு இல்லை. மத நல்லிணக்கம் உள்ள இந்த பூமியில் மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் " என தெரிவித்தார்.

சிவகங்கை    ஆனந்த்
மார்ச். 29

மத்தியில் சர்வாதிகாரிக்கும் தமிழகத்தில் உதவாக்கரைக்கும் நாற்காலி ஒன்றுதான் குறிக்கோள் - ஸ்டாலின்

மத்தியில் ஆட்சி செய்யும் சர்வாதிகாரிக்கும் தமிழகத்தில் உள்ள உதவாக்கரைக்கும் நாற்காலி ஒன்றுதான் குறிக்கோள் என்று சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை(தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது

கலைஞர் இல்லாத நிலையில் நான் இங்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். இந்தியாவின் மானத்தை காப்பது உங்கள் கடமை.
கார்த்தி சிதம்பரம் வாரிசின் அடிப்படையில் போட்டியிடவில்லை. தகுதியின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுளளார் என்றார்.

மேலும் தமிழ் சமுதாயத்தின் நிம்மதியை கெடுப்பது, கலவரத்தை உண்டாக்குவது தான் ஹெச்.ராஜாவின் நோக்கம். ஹெச்.ராஜா நாடாளுமன்றம் போனால் நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விடும். தந்தை பெரியாரை, அறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசும் ஹெச்.ராஜாவிற்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் மோடி மற்றும் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது என அக்கட்சியின் சுப்பிரமணிய சாமியே கூறியுள்ளார். 5 வருடத்தில் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செய்தது போல் இந்திய விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அறிவித்து அதனை செய்து காட்டியவர் கலைஞர் என்று பேசினார்.

மோடி ஒரு சர்வாதிகாரி, எடப்பாடி ஒரு உதவாக்கரை. மத்தியில் ஆளும் சர்வாதிகாரிக்கும் தமிழகத்தில் ஆளும் உதவாக்கரைக்கும் நாற்காலி ஒன்றுதான் குறிக்கோள் என்றார்.

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கெட்ட ரத்தத்தை செலுத்தியதை பார்த்தால், ஏழை, எளியவர்களுக்கு இந்த அரசில் பாதுகாப்பு இல்லை.
மத நல்லிணக்கம் உள்ள இந்த பூமியில் மத கலவரம் உண்டு பண்ண முயற்சிக்கும் இவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்.
10 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன், பொருளாதாரத்தை உயர்துவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா? மோடி என்றார்.
எங்களது தேர்தல் அறிக்கையில்
விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்வி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் போன்ற பல சலுகைகள் அறிவித்துள்ளோம்.
மக்கள் நலப் பணியாளர்கள பணி 50000 பெண்களுக்கு வழங்கப்படும்.

நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என பல சலுகைகளை தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்துள்ளது.
இதனை அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது மக்களை ஏமாற்றுவதற்காகவே.
ஏழைகளுக்கு மாதம் 6000 கொடுக்கும் ராகுலின் திட்டத்தை நான் வரவேற்கின்றேன் என்று தெரிவித்தார்.

மேலும் மோடி அறிவித்த 2000 ரூபாய் வரும் ஆனால் வராது. வாயால் வடை  சுடக்கூடியவர் மோடி. பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகளில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை காவல்துறை காப்பாற்ற துடிக்கிறது என்றவர் கீழடி ஆராய்ச்சி தொடர நிதி ஒதுக்கப்படும். அப்பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.