ETV Bharat / state

முன்னோர்களின் வரலாற்றை அறியும் நோக்கத்தில் கல்வி சுற்றுலா! - ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சிவகங்கை: ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சிவகங்கையில் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.

EDUCATION TOUR
author img

By

Published : Aug 12, 2019, 10:09 PM IST

காஞ்சிபுரம் அருகே உள்ள மதுராந்தகம் ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூன்று நாட்கள் கல்விச் சுற்றுலாவாக சிவகங்கை வந்தனர். இவர்களுடன் துறைத்தலைவர் அமுல் சோபியா, ஆசிரியர் பிரபு ஆகியோர் உடன் வந்திருந்தனர். இவர்களுக்கு சிவகங்கை தொல்புலம் அமைப்பைச் சேர்ந்த ரமேஷ், கோவை இந்துஸ்தான் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வழிகாட்டினர்.

SIVAGANKAI  EDUCATION TOUR  ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  COLLEGE STUDENT
முதுமக்கள் தாழி

முதலாவதாக, காளையார்கோவில் அருகில் உள்ள நல்லேந்தல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, பழங்கால கல்வெட்டுகள் ஆகியவற்றை அவர்கள் கண்டனர். அதன் பின்னர், முடிக்கரை பகுதியில் உள்ள பழங்கால கோயில் அக்கால மக்களின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டும் ஓவியங்களை கண்டு ரசித்தனர்.

SIVAGANKAI  EDUCATION TOUR  ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  COLLEGE STUDENT
பழங்கால கல்வெட்டுகள்

இதனைத் தொடர்ந்து சுற்றுலாவின் இறுதியாக அருங்காட்சியகம் வந்த மாணவர்கள், கல்லால் தட்டினால் இசை ஒலி உண்டாக்கும் பாறை, அந்த கால சிற்பங்கள், கல்வெட்டுக்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்களை பார்த்து வியந்தனர்.

கல்விச் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை ஆச்சரியத்துடன் கண்டு, நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துகொண்டனர்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஆக.12

சிவகங்கை வரலாற்றை அறிந்துகொள்ள வந்த சென்னை மாணவர்கள்!

சிவகங்கை: கல்விச் சுற்றுலா வந்த சென்னை தனியார் அரசுப் பள்ளி மாணவர்கள் சிவகங்கை மண்ணின் வரலாற்றை அறிந்துகொண்டு பல்வேறு தகவல்களை தெரிந்துகொண்டனர்.

Body:சென்னை மதுராந்தகத்தில் உள்ள ஶ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கவ்லூரியை சேர்ந்த தமிழ்த்துறை மாணவர்கள் சுமார் 70 பேர் கல்விச் சுற்றுலாவிற்காக சிவகங்கை வந்தனர்.

துறைத்தலைவர் அமுல் சோபியா மற்றும் ஆசிரியர் பிரபுவுடன் வந்த மாணவர்கள் சிவகங்கை தொல்புலம் அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கோவை இந்துஸ்தான் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வழிகாட்டுதலுடன் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

மூன்று நாட்கள் சுற்றுலாவாக வந்த மாணவர்கள் காளையார்கோவில் அருகில் உள்ள நல்லேந்தல் பகுதியில் நூற்றுக்கும்மேற்பட்ட முதுமக்கள் தாழி, பழங்கால கல்வெட்டுகள் ஆகியவற்றை கண்டுஅதன் வரலாறு குறித்து தெரிந்துகொண்டனர். அதேபோல் முடிக்கரை பகுதியில் உள்ள பழங்கால கோயில் அக்கால மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்டும் ஓவியங்களை கண்டு ரசித்தனர்.

பின்னர் சிவகங்கை அருங்காட்சியகம் வந்த மாணவர்கள், கல்லால் தட்டினால் இசை ஒலி உண்டாக்கும் பாறை, அந்தகால சிற்பங்கள், கல்வெட்டுக்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்களை பார்த்து வியந்தனர். Conclusion:இதனை தொடர்ந்து கீழடி சென்ற மாணவர்கள் அங்கு இதுவரை அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை கண்டு ஆச்சரியத்துடன் நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.