சிவகங்கை: 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு சிவகங்கை வேலுநாச்சியார் அரண்மனை வாசலில் இருந்து ஒலிம்பியாட் ஜோதியுடன் மெல்லோட்டத்தினையும், மினி மாராத்தான் போட்டியினையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:கார்கில் வெற்றி தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்!