ETV Bharat / state

பெண்ணை கடத்திய பாஜக பிரமுகர் - இஸ்லாமிய கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு - அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் பெண்ணை கடத்தி சென்ற பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatபெண்ணை  கடத்திய பாஜக பிரமுகர்   -  இஸ்லாமிய கூட்டமைப்பினர் போராட்டம் அறிவிப்பு

author img

By

Published : Dec 5, 2022, 11:25 AM IST

சிவகங்கை: சிவகங்கை கல்லூரி சாலையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை பாஜகவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தி சென்றதாகவும், அவருக்கு பின்புலமாக மாவட்ட பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் உடனிருந்து செயல்படுவதாகவும் கூறப்படும் நிலையில் பெண்ணின் பெற்றோர் சார்பில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சிவகங்கை நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப் பள்ளி வாசலில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெண்ணை கடத்திய பாஜக பிரமுகர் - இஸ்லாமிய கூட்டமைப்பினர் போராட்டம் அறிவிப்பு

பேருந்து நிலையம் எதிரே அனைத்து இஸ்லாமிய அமைப்பு மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மதத்தை கொண்டு வராதீர்கள் - வேலூர் இப்ராஹிம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.