ETV Bharat / state

ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆய்வுக்கூடம்: கல்லூரிக்கு பெருமை சேர்த்த முன்னாள் மாணவர்கள் - karaikudi

சிவகங்கை: காரைக்குடி அழக்கப்பா அரசு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், மின் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கு ரூ. 30 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

sivagangai
author img

By

Published : Aug 4, 2019, 2:00 AM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், 1990-1994 ஆண்டுகளில் பொறியியல் பயின்ற முன்னாள் மாணவர்கள், 25 வருடங்களுக்குப் பிறகு தங்களது குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர்.

கல்லூரிக்கு பரிசளித்த முன்னாள் கல்லூரி மாணவர்கள்

மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி வந்த மாணவர்கள் கடந்த கால நினைவுகளை மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தனர்.

இந்நிகழ்வின்போது, தாங்கள் படித்த கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான மின் பரிசோதனை ஆய்வுக் கூடத்திற்கான கட்டடத்தை, கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கினர்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஆக.03

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - ரூ.30 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை நன்கொடையாக வழங்கினர்!

சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Body:கடந்த 90-94 ஆண்டு பொறியியல் பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 வருடங்களுக்கு பிறகு இன்று மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி வந்து தங்களது கடந்தகால நினைவுகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.

இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தங்களது மனைவி, மக்கள் சகிதம் வந்து பங்கேற்றனர்.பலர் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்தனர். இந் நிகழ்வின்போது, தாங்கள் படித்த கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான மின் பரிசோதனை ஆய்வுக் கூடத்திற்கான கட்டிடத்தை, கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கினர்.
Conclusion:இந்த சந்திப்பில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.