ஆடி மாதம் என்றாலே தள்ளுபடிதான் அனைவரின் நினைவிற்கும் வரும். இந்த மாதத்தில் ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். அப்போது தள்ளுபடி மூலம் குறைந்த விலையில் ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில், ஆண்டுதோறும் ஆடி முதல் தேதியன்று வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில், பட்டுச்சேலை விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
தொடங்கியது ஆடி - கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் - ஆடி தள்ளுபடி
சிவகங்கை: ஆடி மாதம் தொடங்கிய நிலையில், காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பட்டுச்சேலை வாங்க வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
aadi
ஆடி மாதம் என்றாலே தள்ளுபடிதான் அனைவரின் நினைவிற்கும் வரும். இந்த மாதத்தில் ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். அப்போது தள்ளுபடி மூலம் குறைந்த விலையில் ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில், ஆண்டுதோறும் ஆடி முதல் தேதியன்று வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில், பட்டுச்சேலை விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூலை.17
தொடங்கியது ஆடி தள்ளுபடி - துணிக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சிவகங்கை: இன்று ஆடி மாதம் துவங்கியதை அடுத்து துணிக் கடைகளில் தள்ளுபடி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Body:ஆடி மாதம் என்றாலே தள்ளுபடிதான். இந்த மாதத்தில் பல்வேறு நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில், ஆண்டுதோறும் ஆடி முதல் தேதி அன்று வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில், பட்டுச்சேலை விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இன்று ஆடி முதல் தேதி என்பதால் வழக்கம் போல் இன்றும் இந்நிறுவனத்தின் சார்பில் ,திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து பட்டு சேலை விற்பனை செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய பட்டுச்சேலை விற்பனை 8 மணிக்குள் முக்கால் பகுதி விற்பனையை எட்டியது.10,000 ரூபாய் பெருமானமுள்ள பட்டு சேலைகள் ரூபாய் 5000 ற்கும், 5000 ரூபாய் பெருமானமுள்ள சேலைகள் ரூபாய் 2500ற்கும் விற்பனை செய்யப்பட்டதால், வாடிக்கையாளர்கள் சேலைகளை வாங்க குவிந்தனர்.
பாதிக்கு பாதி விலை என்பதால், ஒவ்வொருவரும் இரண்டுக்கு மேற்பட்ட சேலைகளை வாங்கி சென்றனர். தள்ளுபடி சேலைகளை வாங்க சிவகங்கை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாமல், பக்கத்து மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமனாதபுரம் மாவட்ட மக்களும் அதிகாலையிலேயே வந்திருந்து சேலைகளை வாங்கி செல்வார்கள். Conclusion:விற்பனைக்கு வந்துள்ள பட்டுச் சேலைகள் இரண்டு மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்துவிடும் என்பதால், வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு சேலைகளை வாங்கி சென்றனர்.