ETV Bharat / state

பேருந்து மீது டேங்கர் லாரி மோதி விபத்து..! 10 பேர் காயம் - விபத்து

சிவகங்கை அருகே பயணிகளை இறக்கிவிட நின்றிருந்த பேருந்தின் பின்னால் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

sivagangai accident  bus accident  sivagangai bus accident  tanker truck collided with bus  tanker truck collided with bus near sivagangai  sivagangai news  sivagangai latest news  accident  பேருந்து விபத்து  சிவகங்கையில் பேருந்து விபத்து  பேருந்து மீது லாரி மோதி விபத்து  சிவகங்கை அருகே பேருந்து மீது லாரி மோது விபத்து  விபத்து  சிவகங்கை செய்திகள்
பேருந்தில் டேங்கர் லாரி மோதி விபத்து
author img

By

Published : Jul 11, 2022, 4:00 PM IST

சிவகங்கை: மானாமதுரையில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி சென்ற தனியார் பேருந்து, சுந்தரநடப்பு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தது.

அப்போது மானாமதுரையில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி சென்ற டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் 7 பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்து- மேலும் ஒருவர் உயிரிழப்பு... ஒட்டுநர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.