ETV Bharat / state

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்!

சேலம்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்!
சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்!
author img

By

Published : Dec 4, 2019, 10:08 AM IST

ஆண்டுதோறும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று சேலத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் கொண்டாடப்பட்டது.

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்!

இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவர், சிறுமியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இதனையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க...தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்!

Intro:அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Body:ஆண்டுதோறும் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா டிசம்பர் மாதம்3ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று சேலத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு பல்வேறு கலை நிகழ்வுகள் நடத்தினர் .

சேலம் மாவட்டத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறப்புப் பள்ளிகள், ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்வுகள் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது .

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு கலை நிகழ்வுகள் மூலம், சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு, குழந்தை திருமணத்தைத் தடுத்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Conclusion:இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய துணை இயக்குனர் ஞானசேகரன், சேலம் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.