ETV Bharat / state

தலைவாசலில் அம்மா கிளினிக்: முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைப்பு! - அம்மா கிளினிக்

சேலம்: தலைவாசல் அருகே அம்மா கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

Chief Minister Edappadi Palaniswami arrives in SALEM  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைவாசலில் அம்மா கிளினிக்கை திறந்து வைத்த முதலமைச்சர்  Thalaivasal Amma Clinic Opening  Salem Amma Clinics  அம்மா கிளினிக்  தலைவாசல் அம்மா கிளினிக்
Thalaivasal Amma Clinic Opening
author img

By

Published : Dec 17, 2020, 10:13 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஐந்து நாள்கள் சேலத்தில் முகாமிட்டுள்ளார்.

இரண்டாம் நாளான இன்று, தலைவாசல் அருகேயுள்ள இலத்துவாடியில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மா கிளினிக்கைத் திறந்துவைத்தார்.

இதையும் படிங்க: சேலத்தில் 5 நாள்கள் முகாமிடும் முதலமைச்சர்: முழு விவரம் உள்ளே...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.