ETV Bharat / state

அரசுக்குச் சொந்தமான கோயில் இடத்தினை மீட்ட அரசு அலுவலர்கள்! - அரசுக்கு சொந்தமான கோவில் இடத்தினை அரசு அதிகாரிகள் மீட்டனர்

சேலம்: 9 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்குச் சொந்தமான கோயில் இடத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் நில அளவை அலுவலர்கள் மீட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

temple land occupied by public peoples
author img

By

Published : Nov 16, 2019, 3:27 PM IST

சேலத்தை அடுத்த தாதம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் மாரியம்மன் கோயில் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் கோயிலைச் சுற்றி அமைந்துள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் சிலர் காலியாக இருக்கும் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பயன்படுத்திவந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு குறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பெயரில் நில அளவு செய்ய உத்தரவிடப்பட்டது.

கோயில் இடத்தினை மீட்ட அலுவலர்கள்

அதன்பேரில் இன்று நில அளவையாளர் முனியப்பன், காவல் துறையினர் பாதுகாப்புடன் நில அளவு செய்து 9 கோடி மதிப்புள்ள சொத்தினை அரசு அலுவலர்கள் மீட்டனர்.

மேலும் கோயில் நிலத்தினை உரிமை கொண்டாடியவர்களிடமிருந்து நில அளவு செய்து கோயில் நிலத்தினை மீட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து கிலி ஏற்படுத்திய யானைக் கூட்டம் விரட்டியடிப்பு

Intro:சேலம் தாதம்பட்டி 9 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான கோவில் இடத்தினை ஆக்கிரமிப்புகாரர்களிடம் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நில அளவை அதிகாரிகள் மீட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Body:சேலத்தை அடுத்த தாதம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மாரியம்மன் கோவில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் கோவிலை சுற்றி காணப்படுகிறது. கோவில் இடத்தில் கடைகள் அமைக்கப்படும் காலியான இடம் அப்பகுதியில் வசிக்கக்கூடிய சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு குறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பெயரில் நில அளவை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் இன்று நில அளவையாளர் முனியப்பன் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் நில அளவை செய்து 9 கோடி மதிப்பிலான சொத்தினை அரசு அதிகாரிகள் மீட்டனர். மேலும் கோவில் நிலத்தினை உரிமை கொண்டாடிய அவர்களிடமிருந்து நில அளவை செய்து கோவில் நிலைத்திணை மீட்ட தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி : ராதாகிருஷ்ணன், திருத்தொண்டர் சபை சேலம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.