ETV Bharat / state

மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி... - statelevel archery tournament

சேலம்: மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

statelevel archery tournament
statelevel archery tournament
author img

By

Published : Dec 1, 2019, 8:03 PM IST

சேலம் டவுன் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில், 11 வயது முதல் 18 வயது வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ - மாணவியர்கள் நான்கு பிரிவுகளின் கீழ் நடந்த இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியானது நின்று எறிதல் நிலை, மண்டியிட்டு எறிதல் நிலை, உட்கார்ந்து எறிதல் ஆகிய 3 நிலைகளில் நடைபெற்றது.

மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி

இப்போட்டியில், தொடர்ந்து அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தேசியளவிலான வில்வித்தைப் போட்டிக்கு தகுதி பெற்றவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும்’ - ஸ்டாலின் கோரிக்கை

Intro:சேலத்தில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி இன்று நடைபெற்றது.

Body:சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

11 வயது முதல் 18 வயது வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ - மாணவியர் நான்கு பிரிவுகளின் கீழ் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தங்களது வில்வித்தை திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

நின்ற நிலை, முழங்காலிட்ட நிலை, அமர்ந்த நிலை என்று மூன்று வகையாக நடத்தப்பட்ட வில்வித்தை போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்றவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:பேட்டி : பிரசாத், வில்வித்தை போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர், சேலம்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.