ETV Bharat / state

ரஜினி ஏன் நினைவூட்டினார் - வைகோ கேள்வி - Salem Vaiko Press Meet

சேலம்: மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் வைகோ செய்தியாளர் சந்திப்பு வைகோ செய்தியாளர் சந்திப்பு Salem Vaiko Press Meet Vaiko Press Meet
Vaiko Press Meet
author img

By

Published : Jan 25, 2020, 9:12 PM IST

சேலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "இந்தியா முழுவதும் பல பிரச்சனைகள் வெடித்துள்ளன. ஃபரூக் அப்துல்லா 5ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸில் இருந்தபோது இந்தியை எதிர்த்து பெரியார் போராடினார். இந்தி படிக்க வேண்டும் என்று கூறியபோது அண்ணா போராட்டம் நடத்தினார். தற்போது இந்தி எல்லா வடிவத்திலும் திணிக்கப்பட்டுவருகிறது.

எடுத்துக்காட்டாக அமைச்சரவை பெயரைக்கூட ஜல்சக்தி என்று வைத்துள்ளனர். மத்திய அரசு மும்மொழி திட்டத்தினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்தி பிரச்னை ஒரு பக்கம் உள்ள நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசு செயல்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டதினை செயல்படுத்துவதன் மூலமாக டெல்டா பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் வீணாகி விடும்.

மேகதாது அணைய கட்ட மத்திய அரசு மறைமுகமாக பச்சைக்கொடி காட்டிவிட்டது. ஒருபுறம் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக தமிழ்நாட்டை வஞ்சிக்க மத்திய அரசு செயல்படுகிறது. அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என கூறுவதால் தமிழ்நாடு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எல்லா வகையிலும் தமிழ்நாடு பாதிக்க நேரிடும்.

மக்கள் எதிர்த்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த மக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை என சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு செயல்படவில்லை. தமிழ்நாட்டில் பாதிப்புகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்து ஆளும் அதிமுக அரசு கடிதம் எழுதுவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றது என்பது வெட்ககேடு. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியதற்கு மத்திய உள்துறைக்கு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தாக ஆளுநர் மாளிகை கூறுகிறது.

வைகோ செய்தியாளர் சந்திப்பு

ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியம் என்ன? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதற்கான முடிவு வெளிவரும்.

மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார். மறக்க வேண்டியதை ஏன் ரஜினி கையில் எடுத்தீர்கள். தமிழர்களின் பாரம்பரியம் , இன உணர்வு போன்றவைகளை மறைக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெறுவதில் ரஜினி பேசியதும் ஒன்று” என்றார்.

இதையும் படிங்க:

கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது: வைகோ கண்டனம்

Intro:மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார் என்றும் மறக்க வேண்டியதை ஏன் ரஜினி கையில் எடுத்தீர்கள் என ரஜினிக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.Body:
சேலத்திலுள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தியா முழுவதும் பல பிரச்சனைகள் வெடித்துள்ளன பருக் அப்துல்லா 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அள்ளி திரித்தது போல சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளனர்.
காங்கிரசில் இருந்த போது இந்தியை எதிர்த்து பெரியார் போராடினார். இந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன நேரத்தில் இந்தியை எதிர்த்து அண்ணா போராட்டம் நடத்தினார். தற்போது இந்தி எல்லா வடிவத்திலும் திணிக்க பட்டு வருகிறது. அமைச்சரவை பெயரை கூட ஜல்சக்தி என்று பெயர் வைத்துள்ளனர். மத்திய அரசு மும்மொழி திட்டத்தினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.இந்தி பிரச்சனை ஒரு பக்கம் உள்ள நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசு செயல்படுவதாக தெரிவித்த அவர் ஹைட்ரோ கார்பன் திட்டதினை செயல்படுத்துவதன் மூலமாக டெல்டா பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் வீணாகி விடும் என தெரிவித்தார். மேலும்
மேகதாது அணைய கட்ட மத்திய அரசு மறைமுகமாக பச்ச கொடி காட்டி விட்டதாகவும் ஒரு பக்கத்தில் தண்ணீர் வராமல் தடுத்து விட்டு ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக தமிழகத்தை வஞ்சிக்க மத்திய செயல்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.

அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என கூறுவதால் தமிழக மக்கள் பாதிக்கபடுகின்றனர்.இதனால் எல்லாம் வகையிலும் தமிழகம் பாதிக்க நேரிடும் என்றும் மக்களுடைய நலனுக்காக எட்டு வழிச்சாலை இல்லை எனவும் மத்திய அரசு தமிழகத்து வஞ்சகமாக செய்ய கூடிய திட்டங்களுக்கு எல்லாம் தமிழக அரசு கைகட்டி வாய்கட்டி சேவை செய்யும் அரசாகவும் கொத்தடிமை போல் செயல்படுவதாக கூறினார். மக்கள் எதிர்த்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த மக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை என சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு நினைப்பதாகவும்,
தமிழகத்தின் உரிமைகளை பாதுக்காக்க தமிழக அரசு செயல்படவில்லை என தெரிவித்த அவர் தமிழகத்தில் பாதிப்புகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்து தமிழக அரசு கடிதம் எழுதுவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை என கூறினார். மேலும்
டி என் பி எஸ் சி தேர்வில் முறைகேடு நடைபெற்றது என்பது வெட்ககேடு என்றும் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அமைச்சர் கருப்பண்னன் எதிர்கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களில் எதையும் செய்ய மாட்டோம் என கூறுவது பொருப்பற்ற பேச்சு என கண்டனம் தெரிவித்த அவர் தமிழக அரசு 7பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியதற்கு மத்திய உள்துறைக்கு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தாக ஆளுநர் மாளிகை கூறுகிறது. 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தலையிட வேண்டிய என்ன அவசியம் இருக்கு எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதற்கான முடிவு வெளிவரும் என தெரிவித்துள்ளார். மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார் என்றும் மறக்க வேண்டியதை ஏன் ரஜினி கையில் எடுத்தீர்கள் என ரஜினிக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியம் , இன உணர்வு போன்றவைகளை மறைக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெறுவதில் அதில் ரஜினி பேசியது ஒன்றும் என வைகோ கூறியுள்ளார்.

பேட்டி - வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்.எம். பி )

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.