ETV Bharat / state

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: சேலத்திலிருந்து 4 டன் பூக்கள் - நான்கு டன் பூமாலைகள்

சேலம்: திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு சேலத்திலுள்ள தனியார் மண்டபத்தில் 4 டன் எடையுள்ள மலர்களை பக்தர்கள் மாலைகளாக கோர்த்து அனுப்பினர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்டா ஏகாதசி  சேலம் மாவட்டச் செய்திகள்  நான்கு டன் பூமாலைகள்  Salem devotees offer flowers to Tirupati Vaikunda Ekadasi festivel
திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி: சேலத்திலிருந்த 4 டன் பூக்கள்
author img

By

Published : Jan 4, 2020, 4:33 PM IST

திருப்பதி திருமலையில் ஸ்ரீவாரி வைகுண்ட ஏகாதசி வைபவம் வெகு விமரிசையாக வருகின்ற திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி ஏழுமலையான திருக்கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் மலர்களை மாலையாக தெடுத்து வழங்குவர்.

அதன் ஒரு பகுதியாக சேலத்திலுள்ள தனியார் மண்டபத்தில், ஸ்ரீ பக்திசாரர் சபா சார்பில் மலர்கள் தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் விரதம் இருந்து 4 டன் அளவிலான மஞ்சள் சிவப்பு சாமந்தி மலர்களை திருப்பதி ஏழுமலையானுக்காக மாலைகளாக கோர்த்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி: சேலத்திலிருந்த 4 டன் பூக்கள்

வைகுண்ட ஏகாதசி வைபவத்தின்போது திருப்பதி திருமலையானை நேரில் தரிசிக்க முடியாத சூழ்நிலையிலும் ஏழுமலையானுக்காக பூக்களைத் தொடுப்பது பாக்கியம் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மோடி குறித்து இழிவாகப் பேசிய நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைப்பு!

Intro:திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு சேலத்திலுள்ள தனியார் மண்டபத்தில் 4 டன் அளவிலான மலர்களை பக்தர்கள் மாலைகளாக கோர்த்து அனுப்பினர்.Body:
திருப்பதி திருமலையில் ஸ்ரீவாரி வைகுண்ட ஏகாதசி வைபவம் வெகு விமரிசையாக வருகின்ற திங்கள் கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி ஏழுமலையான் திருக்கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்க படுவது வழக்கம். இதற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மலர்களை மாலையாக தொடுத்து வழங்குவார்கள். அதன் ஒரு பகுதியாக சேலத்திலுள்ள தனியார் மண்டபத்தில் ஸ்ரீ பக்திசாரர் சபா சார்பில் மலர்கள் தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பலர் விரதம் இருந்து 4 டன் அளவிலான மஞ்சள் சிவப்பு சாமந்தி மலர்களை திருப்பதி ஏழுமலையானுக்காக மாலைகளாக கோர்த்தனர்.
இன்று தொடுக்கப்பட்ட மலர்கள் திருப்பதி திருமலை கோவிலில் நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்படவுள்ளது.
வைகுண்ட ஏகாதசி வைபவத்தின் போது திருப்பதி திருமலையானை நேரில் தரிசிக்க முடியாத சூழ்நிலையிலும் ஏழுமலையானுக்காக சூக்களை தொடுப்பது பாக்கியமாக கருதுவதாக பகதர்கள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.