ETV Bharat / state

சேலத்தில் நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் விவரம் வெளியீடு

author img

By

Published : Mar 13, 2021, 6:18 PM IST

சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளுக்கும், 6 தேர்தல் செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

election-observer-came-to-salem
தேர்தல் செலவின பார்வையாளர்கள் விவரம்

இது தொடர்பாக சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (மார்ச்.12) தொடங்கியது.

தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக 6 தேர்தல் செலவின பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் செலவின பார்வையாளர்கள் விவரம்

  • கெங்கவல்லி (தனி) மற்றும் ஆத்தூர் (தனி): பிரியதர்சி மிஸ்ரா, தொடர்பு எண் (63844 83901)
  • ஏற்காடு மற்றும் ஓமலூர்: செபாலி ஸ்ரீ வஸ்தவா அந்தலீப், தொடர்பு எண் (63844 83902)
  • மேட்டூர்: ஆகர்சன் சிங், தொடர்பு எண் (63844 83903)
  • எடப்பாடி மற்றும் சங்ககிரி: ஸ்ரீதர் கெடிலா, தொடர்பு எண் (63844 83904).
  • சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு: சுமிதா பரமதா, தொடர்பு எண் (63844 83905).
  • சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி: ஆனந்த் குமார் சிங், தொடர்பு எண் (63844 83906). இந்த 6 தேர்தல் செலவின பார்வையாளர்களும், வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணித்து ஆய்வு செய்யவுள்ளனர்’ என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண்; 64.5 சவரன் நகை பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.