ETV Bharat / state

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர்

சேலம்: எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

author img

By

Published : Mar 12, 2021, 4:27 PM IST

Updated : Mar 12, 2021, 4:37 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் இளைஞர் போட்டி

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து முக்கிய கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 12) வெளியானது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டிடும் எடப்பாடி தொகுதியில், திமுக வேட்பாளராக சம்பத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

37 வயதான அவர், கடந்த 2003ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். தற்போது சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும், கொங்கணாபுரம் பேரூர் இளைஞர் அணி செயலாளராகவும் பதவி வகித்தார்.

இதையும் படிங்க: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது

Last Updated : Mar 12, 2021, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.