ETV Bharat / state

வீரபாண்டி ராஜாவின் இறுதிச்சடங்கு: சேலம் செல்லும் ஸ்டாலின் - சேலம் செல்லும் ஸ்டாலின்

வீரபாண்டி ராஜான் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலில் சேலம் செல்கிறார்.

cm stalin  stalin  stalin visit to salem  ராஜேந்திரனின் இறுதி சடங்கு  ராஜா  ஸ்டாலின்  சேலம் செல்லும் ஸ்டாலின்  raja funeral rites
ராஜா
author img

By

Published : Oct 2, 2021, 1:30 PM IST

சேலம்: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜேந்திரன் என்னும் ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மறைவிற்கு அனைத்துக் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, ராஜாவின் இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் மதியம் 2.15 மணிக்குச் சேலம் வருகிறார்.

cm stalin  stalin  stalin visit to salem  ராஜேந்திரனின் இறுதி சடங்கு  ராஜா  ஸ்டாலின்  சேலம் செல்லும் ஸ்டாலின்  raja funeral rites
ராஜாவுடன் ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து 4.15 மணிக்கு சேலம் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்த்தூவி மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.