ETV Bharat / state

குழந்தை வளர்ப்பு குறித்து பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம்! - child development

சேலம்: குழந்தை வளர்ப்பு மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திறன் குறித்த பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம் தனியார் மருத்துவமனை சார்பாக நடைபெற்றது.

child development camp for parents
child development camp for parents
author img

By

Published : Dec 11, 2019, 9:33 PM IST

Updated : Dec 12, 2019, 12:06 AM IST

குழந்தை வளர்ப்பு மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திறன் வளர்ப்பு குறித்து பெற்றோர்களுக்கு, சேலம் தனியார் மருத்துவமனை சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. குழந்தைகளுக்கான தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில், 'குழந்தைகள் வளர்வதற்கு எந்த வகையில் பெற்றோர்களின் பங்கு உதவி செய்யும்' என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

குழந்தைகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளை நன்கு வளர்ப்பது குறித்த திட்டமிடல் பற்றியும்; பெற்றோர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் குழந்தைகளுக்கான மருத்துவர் பிரியதர்ஷினி வழங்கி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குழந்தை வளர்ப்பு குறித்து மருத்துவர் ப்ரியதர்ஷினி பேட்டி

மேலும் இந்த முகாமில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சிறப்புக் குழந்தைகளின் வளர்ப்பு குறித்த குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. குறும்படங்களை பெற்றோர்களும் குழந்தைகளும் கண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெற்றனர்.

இதையும் படிங்க: காது கேட்காத குழந்தை தாயின் குரலை முதன்முதலாகக் கேட்கும் க்யூட் காணொலி!

Intro:சிறப்பு குழந்தைகளுக்கான மேம்பாடுகள் குறித்த பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் இன்று நடைபெற்றது.

Body:குழந்தை வளர்ப்பு மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான மேம்பாட்டு திறன் குறித்த பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் இன்று நடைபெற்றது.

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள குழந்தைகளுக்கான தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில் , பெற்றோர்களின் பங்கு குழந்தைகள் வளர்வதற்கு எந்த வகையில் உதவி செய்யும் என்பது குறித்த விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளை நன்கு வளர்ப்பது குறித்த திட்டமிடல் பற்றியும் பெற்றோர்களுக்கு தேவையான ஆலோசனைகளை குழந்தைகளுக்கான மருத்துவர் பிரியதர்ஷினி கருத்துரை வழங்கி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .

மேலும் இந்த முகாமில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு குழந்தைகளின் வளர்ப்பு குறித்த குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. குறும்படங்களை பெற்றோர்களும் குழந்தைகளும் கண்டு தகுந்த ஆலோசனைகளை பெற்றனர்.

Conclusion:இந்த நிகழ்வும் சிறப்புக் குழந்தைகளுக்கான மருத்துவர் பிரியதர்ஷினி, ஜென்னிஸ் எஜுக்கேஷனல் சாரிடபில் டிரஸ்ட் நிர்வாகி கர்லின் எபி, சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி, உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
Last Updated : Dec 12, 2019, 12:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.