ETV Bharat / state

Employment News: சேலம் இரும்பு ஆலையில் 259 காலிப்பணியிடங்கள்! - Medical Officer

சேலம் இரும்பு ஆலை (SSP) காலியாக உள்ள Attendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver (Trainee), Blaster, Mining Mate, Surveyor, Mines Foreman, Asstt. Manager, Manager, Medical Officer & Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சேலம் இரும்பு ஆலையில் 259 காலிப்பணியிடங்கள்

author img

By

Published : Dec 13, 2022, 12:32 PM IST

காலிப்பணியிடங்கள்:

Attendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver (Trainee), Blaster, Mining Mate, Surveyor, Mines Foreman, Asstt. Manager, Manager, Medical Officer & Consultant ஆகிய பணிகளுக்கான 259 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் DM/DNB/Mch/PG Degree/General Surgery / Psychiatry / Orthopaedics / ENT /MBBS / BE/B.Tech/ M.Sc/ M.Tech/ Diploma in Mining/ 10ம் வகுப்பு /ITI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,070 முதல் ரூ.2,40,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT)/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் http://sailcareers.com என்ற அதிகாரபூர்வ தளத்தில் 17.12.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: TNSTC: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.