ETV Bharat / state

பயங்கரமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்!

ராமநாதபுரம்: பஸ் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி பார்ப்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

CCTV video
author img

By

Published : Jul 3, 2019, 3:01 PM IST

ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் பகுதியில் உள்ள மூன்று முக்கு சாலை அருகே அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்கில், பெண் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு திரும்பினார்.

ஓட்டுநரின் சாமர்த்தியம்: விபத்தில் இருந்து தப்பிய பெண்!

அப்போது சாலையைக் கடக்கையில் அவ்வழியாக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து தேவிப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை.3
ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சிறு காயங்களுடன் தப்பிய பெண் சிசிடிவி காட்சிBody:
ராமநாதபுரத்தை அடுத்த அழகன் குளம் பகுதியில் பனைக்குளம் அழகன்குளம் மூன்று மொக்கு சாலை அருகே அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு வீட்டிற்கு செல்ல முயன்ற அழகன்குளத்தை அடுத்த சோகயன் தோப்பு பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் மீது அவ்வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு அழகன்குளம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயத்துடன் அந்தப் பெண் கீழே விழுந்தார் லாவகமாக பேருந்தை நிறுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமுற்ற அந்தப் பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் 32 பேர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தப்பியுள்ளனர். இதுகுறித்து தேவிபட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.