ETV Bharat / state

ராஜராஜசோழன் சர்ச்சை... சாதிக்காரர்களால் அடிபடுவர்! அச்சுறுத்தும் எஸ்.வி. சேகர் - எஸ்.வி சேகர்

ராமநாதபுரம்: ராஜராஜசோழன் சர்ச்சையில், சாதியை வைத்து பெரிய இடத்தை பிடிக்க விரும்புபவர்கள் சாதிக்காரர்களால் அடிபடுவர் என பாஜகவின் முக்கியப் பிரமுகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

கமல், சீமான் மெளனம் காப்பது ஏன் - எஸ்.வி சேகர்
author img

By

Published : Jun 22, 2019, 9:06 AM IST

Updated : Jun 22, 2019, 9:27 AM IST

ராமநாதபுரத்தில், தனியார் யோகா நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த நடிகர் எஸ்வி சேகர் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "நடிகர் சங்க கட்டடம் உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் ஐந்து கிரவுண்ட் நிலம் அரசுக்கு சொந்தமானது அதை பயன்படுத்தினால் பிற்காலங்களில் ஆட்சி மாற்றம்வரும் பொழுது நாடகக் கலைஞர்களை பாதிக்கப்படுவர். மக்களுக்கு நேர்மையான அரசியலை கொடுக்க நினைக்கும் நடிகர் கமல்ஹாசன், சீமான் நடிகர் சங்க ஊழல் குறித்து பேசாமல் இருப்பது ஏன்?

கமல், சீமான் மெளனம் காப்பது ஏன் - எஸ்.வி சேகர்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு இருந்தாலே அதிக வாக்குகளைப் பெற்று இருக்கும். அதேபோல் மாநில பாஜக தன்னை பயன்படுத்தவில்லை என்று கூறினார். ராஜராஜசோழன் சர்ச்சையில், சாதியை வைத்து பெரிய இடத்தை பிடிக்க விரும்புபவர்கள் சாதிக்காரர்களால் அடிபடுவர்" எனத் தெரிவித்தார்.

Intro:நேர்மையான அரசியலை மக்களுக்கு கொடுக்க விரும்பும் கமல் மற்றும் சீமான் நடிகர் சங்க ஊழல் குறித்து பேசாமல் இருப்பது ஏன் என எஸ்வி சேகர் கேள்வி.
மேலும் சாதியை வைத்தே உயர நினைப்பவர்கள் அந்த சாதிகாரர்கள் அடிபடுவர் ராஜராஜன் சோழன் குறித்த ரஞ்சித் கருத்து பதில்.

Body:ராமநாதபுரத்தில் இன்று தனியார் யோகா நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த நடிகர் எஸ்வி சேகர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது நடிகர் சங்கம் கட்ட உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் 5 கிரவுண்டு நிலம் அரசுக்கு சொந்தமானது சுமார் 40 கோடி மதிப்புள்ள அதை பயன்படுத்தக் கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் பிற்காலங்களில் ஆட்சி மாற்றம் அல்ல நேர்மையான அதிகாரி வரும் பொழுது நாடக கலைஞர்களை மீண்டும் பாதிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

இதன் அடிப்படையிலேயே தான் வழக்கு தொடர்ந்ததாகவும் என்னை தொடர்ந்து 300க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களுக்கு நேர்மையான அரசியலை கொடுக்க விரும்பும் நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் சென்று ஆக்கிரமிப்புகளை பற்றி பத்திரிகைகளில் கூறுகிறார். ஆனால் தன் வீட்டு அருகில் உள்ள நடிகர் சங்க கட்டிடம் இடத்தில் நடிகர் சங்க ஊழல் பற்றி பேசவில்லை, கமலும் இது குறித்து அமைதி காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு நாடக நடிகர்கள் மரியாதையுடன் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மத்திய அரசின் திட்டங்களை முறையாக மக்களிடம் சேர்க்காதது தோல்விக்கு காரணம் என்றும் அதை கொண்டு சேர்க்கும் பட்சத்தில் வெற்றி கிடைத்திருக்கும் என்றும் மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு இருந்தாலே அதிக வாக்குகளைப் பெற்று இருக்கும் என்று கூறினார். அதேபோல தமிழக பாஜக தன்னை பயன்படுத்தவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
ராஜராஜசோழன் சர்ச்சையில் முட்டாள் தனமாகப் பேசி வருவதாக கருத்து கூறினார். மேலும் சாதியை வைத்து பெரிய இடத்தை பிடிக்க விரும்பும் நபர்களால் அடிக்கப்படுவர் கருத்து தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Jun 22, 2019, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.