ETV Bharat / state

சவுதி அரேபியாவில் உயிரிழந்த தந்தையின் உடலை மீட்க மகன் கோரிக்கை - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் உயிரிழந்த தந்தையின் உடலை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் அவரது மகன் கோரிக்கை மனு அளித்தார்.

தந்தையின் உடலை மீட்க மகன் கோரிக்கை
தந்தையின் உடலை மீட்க மகன் கோரிக்கை
author img

By

Published : Feb 15, 2021, 2:45 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அழகு என்பவர் சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

2020 நவம்பர் மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் தந்தையின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருமாறு மாவட்ட ஆட்சியரிடம் அவரது மகன் தினகரன் மனு அளித்தார்.

தந்தையின் உடலை மீட்க மகன் கோரிக்கை

இரண்டு மாதங்களாக அவரின் உடலை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் இன்று (பிப்.15) மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம், அவரது மகன் கோரிக்கை மனு அளித்தார்.

இதையும் படிங்க: வாய்க்காலில் தவறி விழுந்த மகனின் உடலை மீட்கக் கோரி மனு அளித்த தம்பதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.