ETV Bharat / state

கடலில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு - ramanathapuram district news

மண்டபம் அருகே கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த 7 வயது சிறுமி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

seven-year-old-girl-drowning-to-dead
கடற்கரையில் விளையாடிய 7 வயது சிறுமி கடலில் மூழ்கி உயிரிழப்பு!
author img

By

Published : Jul 12, 2021, 10:24 AM IST

ராமநாதபுரம்: மண்டபம் அருகே சீனியப்பா தர்கா பள்ளிவாசலுக்கு பெரியபட்டினம் கோட்டை குளத்தைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா தனது மூன்று குழந்தைகளுடன் தொழுகைக்கு சென்றுள்ளார்.

குழந்தைகள் கடல் அருகே விளையாடி உள்ளனர். சாப்பாடு பரிமாற கடலின் அருகில் விளையாடிய குழந்தைகளை பார்த்தபோது இளையமகள் சுலைகா மாயமானது தெரியவந்தது.

இதுதொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற மண்டபம் காவல்துறையினர், கடலில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.