ETV Bharat / state

ராமேஸ்வரம் - புவனேஸ்வர் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம் - தெற்கு ரயில்வே

ராமேஸ்வரம் - புவனேஸ்வர் இடையேயான சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் - புவனேஸ்வர் சிறப்பு ரயில்
ராமேஸ்வரம் - புவனேஸ்வர் சிறப்பு ரயில்
author img

By

Published : Jun 25, 2021, 10:58 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் - புவனேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஜூன் இறுதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்கள் ஜூலை மாதம் முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்பட இருக்கிறது.

அதன்படி வண்டி எண் 08496: புவனேஸ்வர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூலை 2 முதல் வெள்ளிக்கிழமைகளில் புவனேஸ்வரில் இருந்து நண்பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமேஸ்வரம் வந்துசேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 08495:

ராமேஸ்வரம் - புவனேஸ்வர் சிறப்பு ரயில் ஜூலை 4 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேஸ்வரத்திலிருந்து காலை 08.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 06.10 மணிக்கு புவனேஸ்வர் சென்றுசேரும்.

வண்டி எண் 09424: காந்தி தாம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜூன் 28 முதல் ஆகஸ்டு 30 வரையும், வண்டி எண் 09423: திருநெல்வேலி - காந்தி தாம் சிறப்பு ரயில் ஜூலை 1 முதல் செப்டம்பர் 2 வரை இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.