ETV Bharat / state

ராமநாதபுர மாவட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை!

author img

By

Published : Mar 20, 2021, 10:02 PM IST

ராமநாதபுரம்: சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட தாக்கல்செய்ப்பட்ட 132 வேட்புமனுக்களில் 51 வேட்புமனுக்கள் நிரகரிக்கப்பட்டு 81 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

scrutiny
scrutiny

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி முதுகுளத்தூர் திருவாடானை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 12ஆம் தேதி முதல் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல்செய்தனர்.

நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுற்றது. இதில், திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட 132 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

இன்று (மார்ச் 20) இந்த வேட்புமனுவானது பரிசீலிக்கப்பட்டது. ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 38 வேட்புமனுக்களில் 15 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 23 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 24 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், ஒன்பது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் 32 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருந்த நிலையில், 14 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 18 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதேபோல் முதுகுளத்தூர் தொகுதியில் மொத்தமாக 38 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அவற்றில் 25 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.