ETV Bharat / state

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கட்சித் தலைவர்கள் மரியாதை!

ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

political leaders
author img

By

Published : Sep 11, 2019, 10:52 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் 62ஆவது குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பாஜக சார்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கட்சித் தலைவர்கள் மரியாதை!

அதேபோல் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். மேலும், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்த் தூவியும், பால்குடம் எடுத்தும் மரியாதை செலுத்தினர்.

Intro:இராமநாதபுரம்
செப்.11

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பிஜேபி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை.

Body:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் 62 வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் முரளிதரன் கலந்துகொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். அதேபோல் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செய்து பின் அங்கு இருந்த மக்களிடம் பேசினார். ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவித்திருந்தது ஒலிபெருக்கி இல்லாமல் மக்களிடம் பேசினார்.
அவர் பேசியபோது ஆளில்லா விமானம் மூலம் காவல் கண்காணிப்பு செய்தனர் அதேபோல் தமிழக மக்கள் முன்னேற்றக் கட்சியின் ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். இது தவிர தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் மலர் தூவியும், பால்குடம் எடுக்கும் குருபூஜையும் இமானுவேல் சேகரனை வழிப்பட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.