ETV Bharat / state

திருமணமான 7 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை! - Suicide within 7 months of marriage

ராமநாதபுரம்: திருமணமான 7 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!

author img

By

Published : Jan 25, 2021, 1:07 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குறிஞ்சி ஊரணி பகுதியில் வசித்து வரும் வேலு என்பவரின் மகள் துர்க்கை ஈஸ்வரி (19). இவருக்கும் காளையார் கோவிலை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வளையபட்டியில் வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட சண்டையால் பெற்றோர் வீட்டிற்கு வந்த துர்க்கை ஈஸ்வரி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது தாயார் கலா, கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 7 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதால், இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் தங்கவேலுவும் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க:பூச்சி மருந்து குடித்து கர்ப்பிணி தற்கொலை: போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.