ETV Bharat / state

குலுக்கல் சீட்டு மூலம் தேர்வான ஊராட்சித் தலைவர்! - மாயாகுளம் ஊராட்சி தலைவர் பதவி

ராமநாதபுரம்: மாயாகுளம் ஊராட்சியில் குலுக்கல் சீட்டு மூலம் தலைவர் பதவி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

mayakulam Panchayat Chairman candidate chooses in random sampling method
குலுக்கல் சீட்டு மூலம் தேர்வான ஊராட்சித் தலைவர்
author img

By

Published : Jan 3, 2020, 12:31 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாயாகுளம் ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சரஸ்வதி, பஞ்சவள்ளி ஆகியோர் தலா 664 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் வீர ராகவ ராவ் முன்னிலையில் குலுக்கல் சீட்டு முறையில் வேட்பாளர்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் சரஸ்வதி என்பவர் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற சரஸ்வதி மாவட்ட முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் முடிவு: தம்பதி அசத்தல்!

Intro:இராமநாதபுரம்
ஜன. 3

திருப்புல்லாணி அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு குலுக்குச் சீட்டு மூலம் தேர்வு. Body:இராமநாதபுரம்
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயாகுளம் ஊராட்சி தலைவர் தேர்தலில் சரஸ்வதி பஞ்சவள்ளி ஆகிய இரு வேட்பாளர்களும் தலா 664 வாக்குகள் பெற்று சமநிலை அடைந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் வீர ராகவ ராவ் முன்னிலையில் குலுக்கச் சீட்டு முறையில் சரஸ்வதி வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற சரஸ்வதி ராமநாதபுர மாவட்ட முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.