ETV Bharat / state

தண்ணீர் பிரச்சனை பற்றி பேச திமுகவிற்க்கு அருகதை இல்லை

ராமநாதபுரம்: தண்ணீர் குறைபாடு பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

author img

By

Published : Jun 23, 2019, 4:05 PM IST

தண்ணீர் பிரச்சனை பற்றி பேச திமுகவிற்க்கு அறுகதை இல்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பாக வறட்சி நிவாரண பணிக்காக 60 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் தொடக்க விழா இன்று திருப்புல்லாணி, பள்ளமோர்குளம் என்ற கிராமத்தில் மக்களுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கினர்.

தண்ணீர் பிரச்சனை பற்றி பேச திமுகவிற்க்கு அறுகதை இல்லை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், "ராமநாதபுரத்தில் 98 விழுக்காடு தண்ணீர் தட்டுப்பாடு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவைப்படும் கிராமங்களுக்கு லாரி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் குறைபாடு பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை, ஒரு மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை இருக்கும்போது அருகில் தண்ணீர் உள்ள மாவட்டத்தில் இருந்து தண்ணீர் கொடுப்பதுதான் முறை இதில் அரசியல் செய்யக்கூடாது என்றும் இப்படி எதிர்ப்பவர்களுக்கு காவிரி பிரச்னை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை" என்றார்.

Intro:இராமநாதபுரம்
ஜூன்.22
காவேரி பிரச்சனை குறித்து பேச திமுகவிற்க்கு அறுகதை இல்லை அமைச்சர் மணிகண்டன்.

Body:இராமநாதபுரத்தில் உள்ள பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதை அடுத்து தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பாக இராமநாதபுரம் வறட்சி நிவாரண பணிக்காக 60 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கு துவக்க விழா இன்று இராமநாதபுரம் மாவட்டம திருப்புல்லாணி அருகே உள்ள பள்ளமோர்குளம் என்ற கிராமத்தில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தண்ணீர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் கூறியதாவது இராமநாதபுரம் 98% தண்ணீர் தட்டுப்பாடு பூர்த்தி செய்யப்பட்டதாகவும் தண்ணீர் தேவைப்படும் கிராமங்களுக்கு லாரி மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சென்னைக்கு வேலூரில் இருந்து இரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்வதற்கு துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்து தொடர்பான கேள்விக்கு ஒரு புறம் காலிக் குடங்களுடன் போராட்டம் நடத்துகின்றனர். மறுபுறம் தண்ணீர் கொடுப்பதை தடுப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் தண்ணீர் குறைபாடு பற்றி பேச திமுகவிற்க்கு அறுகதை இல்லை என்றும். ஒரு மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்கும் போது அருகில் தண்ணீர் உள்ள மாவட்டத்தில் இருந்து தண்ணீர் கொடுப்பதுதான் முறை இதில் அரசியல் செய்யக் கூடாது என்றும் இப்படி எதிர்ப்பவர்களுக்கு காவேரி பிரச்சனை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.