ETV Bharat / state

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த 13 பெண்களுக்கு கரோனா!

ராமநாதபுரம்: லாந்தை கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த 13 பெண்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona for 13 women who worked in the rural employment program

author img

By

Published : Aug 3, 2020, 10:36 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள லாந்தை கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த 13 பெண்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிஷோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த கிராமத்துக்குச் சென்று அனைவருக்கும் பரிசோதனை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் கிராம மக்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர், காவல்துறையினர் மக்களை சமாதானம் செய்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஒப்புக்கொள்ள வைத்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.