ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30ஆம் தேதி 113ஆவது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா, 58ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பசும்பொன்னில் நேரில் ஆய்வு செய்தார்.
முத்துராமலிங்க தேவரின் குருபூஜை: ஏற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் - முத்துராமலிங்க தேவர் குருபூஜை
ராமநாதபுரம்: பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்