ETV Bharat / state

வெற்றி கொண்டாட்டத்தில் பாஜகவினர்! - பாஜக

ராமநாதபுரம்: மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெருன்பான்மையோடு ஆட்சியமைத்ததை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பாஜக
author img

By

Published : May 24, 2019, 11:23 PM IST

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் மே 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி காலை 8 மணியளவில் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்தே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் 303 மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது.

இதை கொண்டாடும் விதமாக ராமநாதபுரத்தில் பாஜக தொண்டர்கள் அரண்மனை முன்பாக பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

Intro:ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்.

Body:17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்றையதினம் அறிவிக்க தொடங்கி முதலே பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது. பாஜக சென்ற முறையை போலவே. இந்த முறையும் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி ல் அமைக்க உள்ளது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக உள்ளார். இதை கொண்டாடும் விதமாக ராமநாதபுரத்தில் பாஜக தொண்டர்கள் அரண்மனை முன்பாக பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் மேலும் தொடர்ந்து ராமநாதபுரம் மக்களுக்கு பிரதமரின் திட்டங்களை கொண்டு செல்வோம் என்றும் அவர்கள் கூறினர்

பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்களையும் அப்போது அவர்கள் எழுப்பினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.