ETV Bharat / state

‘ஸ்டாலினுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை’ - பியூஷ் கோயல் - piyush goyal

ராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

piyush goyal
author img

By

Published : Mar 28, 2019, 8:02 PM IST

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ராமநாதபுரம் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கைப்பற்றும் என ஸ்டாலின் பேசிவருகிறார். அவருக்கு மக்கள் நலனில் எந்த எண்ணமும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. ஆனால், 40 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும்” என தெரிவித்தார்.

பியூஷ் கோயல்

மேலும், தேசிய அளவில் 300 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ராமநாதபுரம் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கைப்பற்றும் என ஸ்டாலின் பேசிவருகிறார். அவருக்கு மக்கள் நலனில் எந்த எண்ணமும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. ஆனால், 40 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும்” என தெரிவித்தார்.

பியூஷ் கோயல்

மேலும், தேசிய அளவில் 300 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Intro:ராமநாதபுரம்
மார்ச் 28
திமுக கூட்டணி தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாது மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ராமநாதபுரத்தில் பேட்டி


Body:ராமநாதன் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று வருகை தந்த மத்திய ரயில்வே துறை அமைச்சரு தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து ராமநாதபுரம் மாவட்டம்
பட்டடினம்காத்தான் அருகே உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் காரியகர்த்தர் கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய
ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், வகுப்பு வாரியத் தலைவருமான அன்வர்ராஜா தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த பியூஸ் கோயல் கூறியதாவது இன்றைய தினம் ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் 130 கோடி மக்களின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும் அதேபோல் இந்தியாவில் பாதுகாப்பான சிறந்த ஆட்சி அமைந்திட பார்த்ததாகவும் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் உள்ள காரியகர்த்தர்கள் கூட்டம் நடைபெற்றது கட்சி நிர்வாகிகள் பங்கேற்றதாக கூறினார். பாஜகவிற்கு தமிழகத்தில் எதிர்மறையான எண்ணங்கள் மக்கள் மத்தில் ஏதும் இல்லை என்றும் ஓங்கி, காஜா புயல் பாதித்த பொழுது உரிய நடவடிக்கை மத்திய அரசால் எடுக்கப்பட்டதாகவும் ஸ்டெர்லைட்டை திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


திமுக கட்சி ஒரு மிகப்பெரிய ஊழல் கட்சி என்றும் அதில் இருப்பவர்கள் அனைவரும் ஊழலில் ஈடுபட்ட தலைவர்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
2ஜி ஊழலில் ஈடுபட்ட ஆர்.ராஜா, மு க. கனிமொழி நாடாளுமன்ற தொகுதி வழங்கப்பட்டது.

அதேபோல ஏர்டெல் மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் அதேபோல் பிஎஸ்என்எல் வழக்கில் தொடர்புடைய தயாநிதி மாறன் உள்ளிட்டோர்க்கு நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்டாலின் 35 மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுவதாக கூறுகிறார், ஆனால் அவர் மக்கள் நலனில் எந்த ஒரு எண்ணமும் இல்லாதவர் விவசாயிகள், ஏழை எளியோர், யாருக்கும் நன்மைகள் செய்யவில்லை அவரை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்,

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரையில் பல ஆண்டுகள் மக்கள் சேவையில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரை அதிக அளவில் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார் அவர் தமிழகம் சார்பாக டில்லி நாடாளுமன்றத்தில் மோடிதை ஆதரித்து நிலையான ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார்.

மத்தியில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பிடிக்கும் என்றும் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.