ETV Bharat / state

சலூன் கடைகள் அடைப்பு: முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் - Closing of saloon shops

ராமநாதபுரம்: தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் இன்று (பிப். 26) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

Barber Workers Union  strike
Barber Workers Union strike
author img

By

Published : Feb 26, 2021, 6:42 AM IST

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து 5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கோரியும், கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுபட சட்டப் பாதுகாப்பு கோரியும் பிப்ரவரி 26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், இன்று (பிப். 26) நடைபெறவிருக்கின்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் உள்ள சலூன் கடைகள் அனைத்தையும் அடைத்து ஆதரவளிப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.