ETV Bharat / state

'இதுவரை எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க தவறவில்லை' - 93 வயது முதியவர்! - ramanathapuram latest news

ராமநாதபுரம்: இதுவரை எந்தத் தேர்தலிலும் நான் வாக்களிக்க தவறவில்லை என வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த 93 வயது முதியவர் கூறியுள்ளார்.

ramanathapuram
ramanathapuram
author img

By

Published : Dec 30, 2019, 7:10 PM IST

ராமநாதபுரத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரமக்குடி, முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, கடலாடி, சாயல்குடி ஆகிய ஆறு ஊராட்சிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர்.

தனது 83 வயதுடைய மனைவியுடன் சேர்ந்து வாக்களித்த 93 வயது முதியவர்

அவர்களுக்கு இணையாக தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற பரமக்குடி ஒன்றியம் உரப்புளி சுந்தர் நகரைச் சேர்ந்த 93 வயது முதியவர் கிருஷ்ணன், தனது 83 வயது மனைவி வரிசையில் நின்று வாக்களித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது "இதுவரை நான் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கத் தவறியதில்லை. அனைத்து தேர்தலிலும் பங்கேற்று வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை" என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: 98 வயது மூதாட்டி வாக்களிப்பு!

Intro:இராமநாதபுரம்
டிச.30

இளம் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று தனது 83 வயதுடைய மனைவியுடன் சேர்ந்து வாக்கை பதிவு செய்த
93 வயது முதியவர். Body:இராமநாதபுரத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரமக்குடி,முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி,கடலாடி,சாயல்குடி ஆகிய 6 ஊராட்சிகளுக்கு காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டத் தேர்தலில் இன்று 4.37 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமுடன் தங்கள் வாக்கினை வரிசையிக் நின்று செலுத்தி வருகிறார்கள் இவர்களுக்கு இணையாக மூத்த வாக்காளர்களும் நடந்து, இருச் சக்கர வாகனத்தில், ஆட்டோவில் நேரடியாக வந்து காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றிச் வருகின்றனர்.
பரமக்குடி ஒன்றியம் உரப்புளி பஞ்சாயத்து சுந்தர் நகரைச் சேர்ந்த (93) வயதுடைய கிருஷ்ணன் தனது (83 )வயதுடைய வர்தணியுடன் ஆட்டோவில் வந்து காத்திருந்து தனது ஜனநாயக கடமையையாற்றினர்.
அவர் கூறும் போது "இதுவரை நான் எந்த தேர்தலையும் தவறவிட்டதில்லை. தவறாமல் அனைத்து தேர்தலிலும் பங்கேற்று எனது ஜனநாயக கடமையை செய்வேன் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.